✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kulukki Sarbath: குளுகுளு குலுக்கி சர்பத் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

அனுஷ் ச   |  04 Jul 2024 03:11 PM (IST)
1

தேவையான பொருட்கள் :சப்ஜா விதைகள் - 2 தேக்கரண்டி, எலுமிச்சை பழம் - 1 , பச்சை மிளகாய் - 1 , உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 தேக்கரண்டி , புதினா இலை, ஐஸ் கட்டி, தண்ணீர்

2

செய்முறை : முதலில் பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

3

அடுத்தது எலுமிச்சை பழத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீட்டமாக கிறிக்கொள்ளவும்.

4

ஒரு கண்ணாடி கிளாசில் நறுக்கிய எலுமிச்சை பழத்தை போட்டு ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்க்கவும்.

5

அடுத்தது ஒரு டீஸ்பூன் சக்கரை சேர்க்கவும். அடுத்தது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

6

அடுத்தது, ஊறவைத்த சப்ஜா விதை, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டிகள், தண்ணீர் சேர்த்து இன்னொரு டம்ளரை வைத்து நன்கு குலுக்கினால் குலுக்கி சர்பத் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Kulukki Sarbath: குளுகுளு குலுக்கி சர்பத் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.