Paneer Curd Recipe : சுவையான பனீர், தயிர்.. வீட்டிலே செய்வது எப்படி?
தனுஷ்யா
Updated at:
20 May 2024 04:08 PM (IST)
1
பனீர் செய்ய தேவையான பொருட்கள் : பால் - 1 லிட்டர், எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பால் சரியான சூட்டிற்கு வந்ததும், இதில் தயிர் சேர்த்து கலக்கவும் .இதை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, 2 மணி நேரம் வைத்தால் சுவையான தயிர் ரெடியாகிவிடும்
3
பால் திரிந்ததும் வடிகட்டவும். இதன் மேல் தண்ணீர் ஊற்றி, புளிப்பு தன்மையை எடுக்கவும். துணியுடன் கட்டி, இதன் மேல் கனமான பொருள் வைத்து 2 மணி நேரம் கழித்து பார்த்தால், பனீர் தயாராகி இருக்கும்.
4
தயிர் செய்ய தேவையான பொருட்கள் : பால் - 1/2 லிட்டர், தயிர் - 2 தேக்கரண்டி
5
செய்முறை : பாலை சூடாக்கவும். சூடான பாலை குறைந்த தீயில் கொதிக்கவிடவும். பால் சிறிது சுண்டியபின், இதை ஆற்றவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -