Royal Falooda :வெயிலுக்கு இதமான ராயல் ஃபலூடா வீட்டிலேயே செய்யலாம் - ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெரி ஜெல்லி, கூலிங்கான ரோஸ் மில்க்,சேமியா, சப்ஜா விதைகள், வெண்ணிலா ஐஸ் கிரீம், பாதாம், பிஸ்தா, டூட்டி ஃப்ரூட் , செர்ரி பழம் , ஆப்பிள், வாழைப்பழம் சின்னதாக நறுக்கிக்கொள்ளவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூடு தண்ணீரில் சேமியாவை வேகா வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும் . சப்ஜா விதைகளை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும்.
நல்ல பெரிய கண்ணாடி டம்ளரில் ,வேகவைத்த சேமியாவையும், ஜெல்லியையும் போடவும். அதன் மேல் ரோஸ் மில்க் சிரப்பை ஊற்றவும்.
அதன் பின் சப்ஜா விதைகளை தூவிட்டு குளிரூட்டிய ரோஸ் மில்க்கை ஊற்றவும்.ஒரு ஸ்பூனில் வெண்ணிலா ஐஸ் கிரீம் நறுக்கிய பாதம் பிஸ்தா ஆப்பிள் வாழைப்பழத்தை போடவும்.
ஒரு ஸ்பூனில் வெண்ணிலா ஐஸ் கிரீம் நறுக்கிய பாதம் பிஸ்தா ஆப்பிள் வாழைப்பழத்தை போடவும்.
மீண்டும் ஐஸ் கிரீம் போட்டு பாதாம், பிஸ்தா, டுட்டி ஃரூட்டி, செர்ரி பழம் மேலே தூவிட்டால் ராயல் ஃபலூடா ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -