Nungu Sarbath Recipe : வெயிலுக்கு இதமான நுங்கு சர்பத் செய்வது எப்படி?
அனுஷ் ச
Updated at:
22 May 2024 03:36 PM (IST)
1
தேவையான பொருட்கள் : எலுமிச்சை பழம் -1/2, நன்னாரி சிரிப் - 3 ஸ்பூன், நுங்கு -1/4 கப், ஐஸ் கட்டி- 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, சப்ஜா விதை - 2 ஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செய்முறை: முதலில் நுங்கை கொழ கொழவென அரைத்து கொள்ளவேண்டும்.
3
அடுத்தது ஒரு பெரிய கிளாசில் ஐஸ் கட்டிகளை நொறுக்கி சேர்க்கவும்.
4
ஐஸ்கட்டிகள் மேல் அரைத்து வைத்த நுங்கை சேர்க்கவும். அதன் மேல நன்னாரி சிரப் சேர்க்கவும்.
5
அதன்பிறகு எலுமிச்சை சாறு, சப்ஜா விதை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
6
அதன் பின் பரிமாறினால் சுவையான நுங்கு சர்பத் தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -