Easy Cooking Tips : பொடி மாஸில் இதை சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்!
அனுஷ் ச
Updated at:
22 May 2024 12:33 PM (IST)
1
டிஃபன் சாம்பார் செய்யும் போது வெந்தயம் மற்றும் சீரகத்தை வறுத்து பொடியாக்கி கடைசியாக சேர்க்க வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீரில் ஊறவைத்த பிரெட் துண்டுகளை சேர்த்தால் பூரி மொறு மொறுவென இருக்கும்.
3
வடை மொறு மொறுவென வருவதற்கு இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்புடன் ஒரு கரண்டி வடித்த சாதம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4
குலாப் ஜாமுனில் வெடிப்பு வராமல் இருக்க மாவு பிசையும் போது ஒரு கப் பால் மட்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்.
5
முட்டை பொடிமாஸ் செய்யும் போது வறுப்பதற்கு எண்ணெய்க்கு பதில் வெண்ணை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
தக்காளி சட்னி அரைக்கும் போது இரண்டு கைப்புடி அளவு புதினாவை சேர்த்து அரைத்தால் கெட்டியாகவும் சுவையாவும் இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -