ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Follow us :

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!

French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!

அனுஷ் ச Updated at: 18 Jul 2024 11:31 AM (IST)
French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!
1

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 , எண்ணெய், மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!
2

செய்முறை : முதலில் உருளைக்கிழங்கு தோலை உரித்து நீள நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

French Fries : கடையில் வாங்க வேண்டாம்.. 20 நிமிடத்தில் வீட்டிலேயே பிரெஞ்சு ப்ரைஸ் செய்யலாம்!
3

வெட்டி வைத்த உருளைக்கிழங்கை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி உளரவிடவும்.

4

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

5

பொரித்த உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், பூண்டு பொடி சேர்க்கவும்.

6

மசாலா தூள் உருளைக்கிழங்கில் இறங்கும் வரை நன்கு மிக்ஸ் செய்து பரிமாறினால் சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார்.

NEXT PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.