Malaysian Style Fried Rice: ஃப்ரைடு ரஸ் இப்படி செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
ஜான்சி ராணி
Updated at:
24 May 2024 07:19 PM (IST)
1
மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய், ஊறவைத்த சிவப்பு மிளகாய், தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3
நறுக்கிய மஷ்ரூம், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
4
வேகவைத்த சோளம், பச்சை பட்டாணி கலந்துவிட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
5
பின்பு சோயா சாஸ், வினிகர், சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு வேகவைத்த சாதம் சேர்த்து கலந்துவிடவும்.
6
கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். மலேசியன் ஃப்ரைட் ரைஸ் தயார்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -