Health Tips: சியா, சப்ஜா விதை - எதில் சத்தி அதிகம்? இதைப் படிங்க!
சியா, சப்ஜா விதை இரண்டில் எது சிறந்தது என்று முடிவு செய்வதற்கு முன்பு அவை தெரிந்து கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசியா விதை மெக்சிகோ நாட்டில் வளர கூடிய தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. சிறிதாக, ஓவல் ஷேப்பில் இருக்கும். இது தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல் போன்ற உருவாகும்.
சியா சீட்ஸ் புட்டிங், ஸ்மூத்தி உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆடிட்ஸ் இருக்கிறது. புரோட்டீன், ஆன்டி - ஆக்ஸிடண்ட்ஸ், கால்சியம் பாஸ்பரஸ் உள்ளிட்டவைகள் நிறைந்துள்ளன.
சப்ஜா என்று அழைக்கப்படும் பேசில் விதைகள் திருநீற்றுப்பச்சிலை என்ற செடியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவில் வளரும் தாவரமான இது கருப்பு நிறத்திலும் தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல் போன்று ஆகாது. இதில் அதிக டயட்ரி ஃபைபர் இருக்கிறது. செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். குறைந்த கலோரி கொண்டது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் உள்ளது. வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையை சமன்படுத்த இதை பயன்படுத்தலாம்.
சியா - சப்ஜா விதை இரண்டுமே ஊட்டச்சத்து நிறைந்தது. உங்களின் தேவைக்கு ஏற்ப அதை உட்கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -