Benefits of Pineapple : அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
அனுஷ் ச
Updated at:
30 May 2024 11:00 AM (IST)
1
கால்சியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் போன்ற சத்துக்கள் அன்னாசி பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உணவில் அன்னாசிப்பழத்தை சேர்த்துக் கொள்வதால் எலும்புகள் வலுவாகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அன்னாசிப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண் பார்வையை ஊக்குவிக்கலாம். அத்துடன் முடி உதிர்தலை குறைத்து முடியை தடிமனாக வளர செய்யலாம்.
3
அசைவ உணவு சாப்பிட பின் அரை மணி நேரத்திற்கு பிறகு அன்னாசிப்பழம் சாப்பிட்டால் அசைவத்தில் உள்ள சத்துக்களை செரிமானமாக்கி உறிஞ்ச உதவலாம்
4
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அன்னாசிப்பழத்தை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் . பழத்தை தோலை சீவி அப்படியே சாப்பிடலாம் அல்ல ஜூஸாகா குடிக்கலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -