Cheese Bread Toast : சுவையான பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் : முட்டை - 2 , காய்ச்சிய பால் - 1/2 கப், உப்பு -1/4 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணெய், பிரட் துண்டுகள், சீஸ் துண்டுகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்.
முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி கொள்ளவும். அடுத்தது அடுப்பில் பானை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து பானில் வைக்கவும்.
பிரட் துண்டுகளை இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். அதே போன்று அணைத்து பிரட் களையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
கடைசியாக இரண்டு பிரட் நடுவில் சீஸை வைத்து பரிமாறினால் சுவையான பிரஞ்சு சீஸ் பிரட் டோஸ்ட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -