உடல் எடையை அதிக்க வேண்டுமா? என்னென்ன உணவுகள் சாப்பிடணும் தெரியுமா?
ஜான்சி ராணி | 25 Sep 2024 08:44 AM (IST)
1
மாட்டுக்கறி, பன்றிக்கறி உள்ளிட்ட இறைச்சி வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவும்.
2
வீட்டில் தயாரித்த புரோட்டீன் ஸ்மீத்தி வகைகளை டய்ட்டில் சேர்க்கலாம். சாக்லெட், வாழைப்பழம், நட்ஸ், வெண்ணிலா பெர்ரீ, கீரை வகை ஷேக் வகைகளை சாப்பிடலாம்.
3
நட்ஸ் வகைகள், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தினமும் குறிப்பிட்ட அளவு சேர்ப்பதும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
4
பால் - தினமும் பால் குடிப்பது உடலுக்கு தேவையான புரோட்டீன், கார்போஹைட்ரேட்,கொழுப்பு, வைட்டமின் எல்லாம் இருக்கிறது.
5
உருளைக்கிழங்கில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் இருப்பதால் அதை உணவில் சேர்க்கலாம். குயினோவா, பருப்பு வகைகளை சேர்க்கலாம்.