✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Eating Habits : இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே சாப்பிடாதீங்க!

ABP NADU   |  06 May 2024 05:08 PM (IST)
1

வறுத்த உணவுகள் : காலையில் வெறும் வயிற்றில் வறுத்த உணவு சாப்பிடுவதால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதில் அதிக கொழுப்பு உள்ளதால் மந்தம், குமட்டல் ஏற்படலாம்.

2

வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயில் 90 % நீர்ச்சத்து இருப்பதால் கோடையில் அனைவரும் அதிகம் சாப்பிடுகின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வாய்வு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.

3

காஃபி : காலையில் பலரும் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை அழற்சியை உண்டாக்கலாம்.

4

காரமான உணவுகள் : இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று மிளகாய் நிறைத்த உணவுகள். காரமான உணவுகள் உட்கொள்ளும் போது செரிமான சிக்கல உண்டாகலாம். மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி கொண்ட காரமான உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும்.

5

இனிப்புகள் : வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி குறையலாம். இன்சுலின் சுரக்காததால் கண் சம்பந்தமான நோய்கள், நீரிழிவு ஏற்படலாம்.

6

குளிர்பானங்கள் : இயல்பாகவே குளிர்பானங்கள் செரிமான மண்டலத்தை மந்தமாக்கும். சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிக்கும் போது இரத்த ஓட்டம் குறையலாம். காலையில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ, ஹெர்பல் டீ குடிக்கலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Eating Habits : இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடவே சாப்பிடாதீங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.