Cooking Tips : சர்க்கரை பொங்கல் செய்வதாக இருந்தால் இதை ஃபாலோ பண்ணுங்க!
அனுஷ் ச
Updated at:
16 May 2024 03:34 PM (IST)

1
பாகற்காய் குழம்பு செய்யும் போது ஒரு பெரிய கேரட்டை வெட்டி சேர்த்தால் குழம்பின் கசப்பு நீங்கிவிடும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
சர்க்கரை பொங்கல் சூடாக இருக்கும் போதே தேங்காய் பால் ஊற்றினால் சுவையாக இருக்கும்.

3
image 3
4
சாம்பாரின் சுவையை அதிகரிக்க, அடுப்பில் இருந்து இறக்கும் முன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
5
தக்காளி குருமா செய்யும் போது சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக அரைத்து குருமாவில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
இஞ்சியை துருவி வெயிலில் காய வைத்து அரைத்து, அந்த பொடியை டீ, பொங்கல், குருமாவில் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும் .
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -