Cooking Tips:நண்டு வடை செய்யும் போது இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க சுவையாக இருக்கும்!
அனுஷ் ச
Updated at:
04 Jul 2024 03:30 PM (IST)
1
ஒரு கப் கோதுமை மாவு, தேங்காய் துருவல், ஒரு முட்டை, பெரிய வெங்காயம் , தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
image 2
3
சக்கரை பொங்கல் அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு கப் தேங்காயா பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்
4
மெதுவடை செய்யும் போது உளத்தம்பருப்புடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வடை செய்தால் சுவையாக இருக்கும்.
5
பச்சை பட்டாணி வேகவைக்கும் போது சிறிதளவு சக்கரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
இடியாப்ப மாவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து இடியாப்பம் செய்தால் சாப்டாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -