Dal Cooking : இது தெரிந்தால் பருப்பை இனி குக்கரில் வேகவைக்க மாட்டீங்க!
இந்த காலத்தில் உள்ள மக்கள் அனைத்தையும் வேகமாக செய்ய விரும்புகின்றனர். சமையலிலும் அதே கதைதான். சாதம் முதல் இறைச்சி வரை அனைத்தையும் குக்கரில் வேகவைத்து வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநம் அனைவரது வீட்டில் ஏதேனும் ஒரு வகையில் பருப்பு வகைகளை அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
பருப்பை குக்கரில் போட்டு வேககவைக்க கூடாது என்பது ஆயுர்வேதத்தின் கூற்றாகும்.
பருப்பு வேகவைக்கும் போது ஒருவிதமாக நுரை வரும். அந்த நுரையை அகற்றி விட வேண்டுமாம்.
அத்துடன் பருப்பை திறந்த வாக்கில் இருக்கும் பாத்திரத்தில்தான் வேக வைக்க வேண்டுமாம்.
இந்த பருப்பு நுரையில் ப்யூரின் என்ற கலவை இருக்குமாம். அது, உடலில் உள்ள யூரிக் அமில அளவை அதிகரிக்குமாம். இது மாரடைப்பு, சிறுநீரகம் சார்ந்த நோய், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளை உண்டாக்குமாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -