Cooking Tips : குலாப் ஜாமுன் ஜீரா மீந்து விட்டதா? கவலை வேண்டாம் இனி இதை செய்யுங்க!
அனுஷ் ச
Updated at:
25 May 2024 12:59 PM (IST)
1
குழம்பு கெட்டியாக இருப்பதற்கு தேங்காய் அரைத்து சேர்ப்பதற்கு பதில், வெங்காயத்தையும், பீர்கங்காயையும் அரைத்து சேர்க்கலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டை கோஸ் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
3
ஜாம் கெட்டியாகிவிட்டால், சூடான நீர் கொண்ட அகலமான பாத்திரத்தின் மேல் ஜாம் உள்ள பாத்திரத்தை மிதக்கவிடவும். இப்படி செய்தால் ஜாம் இளகி விடும்
4
பச்சரிசியை வெந்நீரில் ஊற வைத்து அதன் பின் ஆப்பத்திற்கு மாவு அரைத்தால் ஆப்பம் சாப்டாக இருக்கும்.
5
குருமாவில் காரம் அதிகமாகிவிட்டால், ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டால் காரம் சரியாகிவிடும்.
6
குலாப் ஜாமுன் ஜீரா மீதமானால், தயிருடன் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து லஸ்ஸியாக குடிக்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -