Cooking Tips : தோசைக்கு நடுவில் இதை தடவினால் சாம்பார் சட்னி இல்லாமலே சாப்பிடலாம்!
அனுஷ் ச
Updated at:
25 Jun 2024 11:47 AM (IST)
1
தக்காளி, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த சட்னியை தோசையின் நடுவில் தடிவி விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வாழைக்காய் பொரியல் செய்யும் போது அதனோடு தட்டைபயிறு சேர்த்து வேகவைத்தால் துவர்க்காமல் இருக்கும்
3
லெமன் டீ போடும் போது டீ தூள் மட்டும் புதினா இலைகளை கொதிக்க வைத்த பிறகு எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4
அடை தோசை செய்யும் போது பச்சரிசிக்கு பதிலாக கோதுமை ரவை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
5
தேங்காய் சாதம் செய்யும் போது வெள்ளை எள்ளை பொடியாக அரைத்து சாதத்தில் கடைசியாக தூவி கிளறினால் நல்ல மணமாக இருக்கும்.
6
பீன்ஸ் பொரியல் செய்யும் போது சிறிதளவு கடலைப்பருப்பை வேகவைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -