Cooking Tips : சப்பாத்தி மாவு கருத்து போகாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!
அனுஷ் ச
Updated at:
14 Jun 2024 01:46 PM (IST)

1
வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமாக வதங்கி விடும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் வெண்டைக்காய் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும்.

3
சிறிதளவு வெல்லத்தை நல்லெண்ணெய் பாட்டிலில் போட்டு வைத்தால் சிக்கு வாடை வராமல் இருக்கும்.
4
சிறிது துண்டு வெல்லத்தை நெய்யில் போட்டு வைத்தால் நெய் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
5
முருங்கை கீரை துவையல் செய்யும் போது 2 முட்டை சேர்த்தால் துவையலின் ருசி அதிகரிக்கும்.
6
சப்பாத்தி மாவு கருத்து போகாமல் இருக்க பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -