Cooking Tips : சைவ பிரியாணியை இப்படி செய்யுங்க.. அசைவம் தோத்துவிடும்!
வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இஞ்சி பூண்டு உடன், பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அருமையாக இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசப்பாத்தி சாப்பிட கடினமாக இருந்தால் சிறு துண்டுகளாக நறுக்கி சூடான குருமா அல்லது அரைத்தெடுத்த தேங்காய் பாலையும் அதன் மேல் ஊற்று கிளறி அரை மணி நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
சர்க்கரை பொங்கல் செய்யும் போது அரிசியில் நெய்க்கு பதில் பசும்பால் சேர்த்து கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.
துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்
பலகாரம் செய்யும் எண்ணெயில் முதலில் கொய்யா இலையை போட்டு எடுத்துவிட்டு பிறகு, முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களை செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -