Skin Care : உங்கள் முகத்தில் கருவளையம் உள்ளதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச
Updated at:
02 Aug 2024 10:40 AM (IST)
1
முருங்கை கீரை பொடியையும் , மஞ்சள் தூளையும் தண்ணீரில் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மஞ்சள் தூளில் தேங்காய் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் கருவளையம் குறையலாம்.
3
முல்தானி மெட்டி பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளவென மாறும்
4
ஒரு ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் அரசி மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து காலை, மாலை வேளைகளில் உதடு மற்றும் கண்களை சுற்றி பூசி வந்தால் கருவளையம் குறையலாம்.
5
பாசிப்பயிரையும், சிறிதளவு கசகசாவையும் ஊறவைத்து அரைத்து கண்களின் கீழே தடவி வந்தால் கருவளையம் குறையலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -