Cooking Tips : வெங்காய பக்கோடா சுவை தூக்கலாக இருக்க இதை சேருங்க!

Cooking Tips In Tamil : வெங்காய பக்கோடாவை இந்த மாதிரி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக சுவையாக இருக்கும்

Continues below advertisement
Cooking Tips In Tamil : வெங்காய பக்கோடாவை இந்த மாதிரி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக சுவையாக இருக்கும்

சமையல் குறிப்புகள்

Continues below advertisement
1/6
அடைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் மொறு மொறுவென இருக்கும்.
அடைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் மொறு மொறுவென இருக்கும்.
2/6
முட்டை குழம்பு செய்யும் போது மஞ்சள் கருவை நீங்கிவிட்டு வெள்ளை கருவை மட்டும் வைத்து குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.
3/6
இட்லி மாவு புளித்துவிட்டால் 3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். சிறிது நேரத்திற்கு பிறகு மேலே வரும் தண்ணீரை வடிகட்டிவிட்டால் புளிப்பு குறைந்துவிடும்.
4/6
வெங்காய பக்கோடா செய்யும் போது அரை டீஸ்பூன் சோம்பு மட்டும் கருவேப்பிலை சேர்த்தால் சுவையாக அட்டகாசமாக இருக்கும்
5/6
துவரம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் சேர்த்து வேகவைத்தால் சீக்கிரமாக பருப்பு வெந்துவிடும்.
Continues below advertisement
6/6
பால் பாயாசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
Sponsored Links by Taboola