Cooking Tips : கோழி கறி குழம்பை இப்படி செய்தால் சுவை பட்டய கிளப்பும்!
அனுஷ் ச
Updated at:
26 Jun 2024 10:26 AM (IST)
1
பாலில் 2 வரமிளகாயை இரவில் போட்டு வைத்தால் காலையில் தயிராக மாறிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும் போதும் முருங்கைக் கீரை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3
தேங்காய் சட்னி செய்யும் போதும் இஞ்சி மட்டும் சீரகத்தை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
4
கார பணியார மாவோடு வெங்காயம், பிச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, 100 கிராம் தயிர் சேர்த்து பணியாரம் செய்தால் சுவையாக இருக்கும்.
5
கொழுக்கட்டை செய்யும் போது தேங்காய் துருவலோடு நாட்டு சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
6
தேங்காய் மற்றும் சோம்பை மிக்சியில் அரைத்து சிக்கன் குழம்பில் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -