Cooking Tips : அசைவ உணவின் சுவையை அதிகரிக்க இனி இதை மட்டும் சேருங்க!
அனுஷ் ச
Updated at:
24 May 2024 11:28 AM (IST)
1
சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இனிப்பு பலகாரம் செய்யும் போது சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தாமல் தேன் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
3
அசைவம் செய்யும் போது பெரிய வெங்காயம் பயன்படுத்துவதை விட சின்ன வெங்காயம் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
4
தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
5
பீட்ரூட் பொரியலின் சுவை அதிகரிக்க தேங்காயை துருவி பொரியலில் சேர்க்க வேண்டும்.
6
எந்த வகை இனிப்பு பலகாரம் செய்தாலும் அதில் சர்க்கரை அளவை குறைத்துவிட்டு, கற்கண்டை பொடியாக அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -