Cooking Tips : மோர் குழம்பில் இதை சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்!
அனுஷ் ச
Updated at:
27 May 2024 01:44 PM (IST)
1
மோர் குழம்பு சுவையாக இருக்க ஒரு வாழைப்பழத்தை பிசைந்து குழம்பில் சேர்த்தால், அது சுவையாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால் அதன் சுவை மேம்படும்
3
ரசப்பொடிக்கு பதில், சாம்பார் பொடி, மிளகு, சீரகத்தூள் சேர்த்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.
4
பருப்பு வடை செய்யும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லியுடன், சிறிதளவு அரைக்கீரையும் சேர்த்து செய்தால் சுவை அதிகரிக்கும்.
5
பஜ்ஜி நன்றாக உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்க்க வேண்டும்.
6
இட்லி பூப்போல மென்மையாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு அவல் சேர்த்து அரைக்க வேண்டும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -