Cooking Tips : இதை செய்தால் கட் பண்ணி வெச்ச வெங்காயம் கூட ப்ரெஷ்ஷாக இருக்கும்!
தனுஷ்யா Updated at: 31 Aug 2024 04:39 PM (IST)
1
நறுக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து கலந்து வைத்தால் வெங்காயம் நீண்ட நேரத்திற்கு வாடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வாரம் ஒரு முறை முட்டைக்கோஸ் சூப் வைத்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்
3
எந்த ஒரு இனிப்பு வகை செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொண்டு கற்கண்டை பொடியாக்கி சேர்த்தால் அதன் சுவை கூடும்
4
பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு சின்ன துண்டு மாங்காய் சேர்த்து சமைத்தால் கசப்பு குறையும் ருசியும் கூடும்
5
கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்த பின் வேக வைக்கலாம்