Hair Oiling : பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலைக்கு இப்படி எண்ணெய் வைங்க!
தனுஷ்யா | 31 Aug 2024 02:37 PM (IST)
1
பொடுகு அல்லது ஸ்கால்பில் வேறு எதாவது பிரச்சினை இருந்தால், தலையில் எண்ணெய் வைத்து அரை மணி நேரத்தில் தலைக்கு குளித்துவிடவும்
2
தலைமுடியை வலுவாக்க, இரவே தலையில் எண்ணெய் வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலையில் தலைக்கு குளித்துவிடவும்
3
தலைக்கு குளித்த பின், தலைக்கு எண்ணெய் வைத்தால், தலையில் தூசி படியும். வீட்டிலே இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. தலைக்கு எண்ணெய் வைக்கலாம்.
4
நன்றாக தூக்கம் வர வேண்டும் என்றால், தூங்குவதற்கு அரை மணி நேரம் முன் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்.
5
வாதத்திற்கு உரிய நேரமான மாலை 5 - 6 மணிக்குள் எண்ணெய் வைத்தால் தலை வலி போய் விடும்
6
தைராய்டு அல்லது வேறு ஏதாவது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தலை முடி உதிர்வு எற்பட்டால், தலைக்கு எண்ணெய் வைத்தாலும் அதற்கு தீர்வு காண முடியாது. அழுக்காக உள்ள ஸ்கால்பில் ஒரு போதும் எண்ணெய் வைக்க கூடாது.