Cooking Tips : உங்க வீட்டு பிரியாணியில் இதை சேர்த்தால் கடை பிரியாணி தோற்றுவிடும்!
சாம்பாரில் புளிப்பு சுவை அதிகரித்தால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1/2 கிலோ டீ தூளுடன் ஒரு டீஸ்பூன் காபி தூளை சேர்த்து மிக்ஸ் செய்து டீ போட்டால் டீ நல்ல மணமாக இருக்கும்.
ஒரு கன்டெய்னரில் சர்க்கரை ஒரு ஸ்பூன், லவங்கம் 3 சேர்ந்த பின் பிஸ்கெட்டை ஸ்டோர் செய்து மூடி வைத்தால் பிஸ்கெட் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.
கார்ன் பிளேக்ஸை (Corn Flakes) பொடியாக அரைத்து அடை மாவில் கலந்து அடை சுட்டால் முறுவலாக வரும்.
பிரியாணி செய்யும் போது தண்ணீருடன், ஒரு கப் தேங்காய் பாலுடன் தயிர் சேர்த்தால் பிரியாணி சுவையாக இருக்கும்.
வெங்காய பக்கோடா செய்யும் போது வறுத்த நிலக்கடலையை பொடியாக அரைத்து மாவில் கலந்து பக்கோடா செய்தால் மொறுமொறுவென இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -