Cooking Tips: தோசை முதல் பொங்கல் வரை சுவையாக செய்ய டிப்ஸ் இதோ!
அனுஷ் ச | 27 Aug 2024 01:54 PM (IST)
1
தோசைக்கு மாவு அரைக்கும் போது துவரம் பருப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவு அரைத்தால்தோசை முறுகலாக வரும்.
2
பொங்கல் செய்யும் போது பச்சரிசியை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து பொங்கல் செய்தால் குலையாமல் வரும்
3
ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை நெய்யில் லேசாக வறுத்து சாம்பார் இறக்கும் போது சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4
இடியாப்பம் செய்யும் போது முக்கால் பங்கு தண்ணீர், கால் பங்கு பால் சேர்த்து மாவு பிசைந்தால் இடியாப்பம் பஞ்சி போல வரும்.
5
சட்னி அரைக்கும் போது வரமிளகையோடு சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
6
அவலை வறுத்து பொடியாக அரைத்து தோசை மாவில் சேர்த்து தோசை சூட்டால் புஞ்சி போல வரும்