Cooking Tips: சமையலை எளிதாக்க சில டிப்ஸ் இதோ - தெரிஞ்சிக்கோங்க!
அனுஷ் ச | 09 May 2024 06:25 PM (IST)
1
பிரியாணி அல்லது புலாவ் செய்வதாக இருந்தால் தண்ணீர் பாதி அளவும், தேங்காய் பால் பாதி அளவும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
2
பூரி உப்பலாக வருவதற்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் பூரி உப்பி வரும்.
3
சப்பாத்தி கட்டையில் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும் என்றால் , மாவை சிறுது நேரம் ஃபிரிட்ஜில் வாய்த்த பின் சப்பாத்தி தேய்த்தால் மாவு ஒட்டாது அதே போல் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும்
4
உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது ஒரு டீஸ்பூன் தயிர் செரித்தல் உருளைக்கிழங்கின் சுவையை அதிகரிக்கும்
5
இட்லி மாவு புளித்துவிட்டால், சிறதளவு பால் சேர்த்தால் புளிப்பு தன்மை இருக்காது. அல்லது மாவில் வெங்காயம் நறுக்கி சேர்க்கலாம்
6
பால் பாயசம் சுவையாக இருக்க பாதம் பருப்புகளை அரைத்து பாலில் கலந்து பயம் செய்தல் சுவையாக இருக்கும்.