Chutney Recipe:தலைமுடி உதிர்தல் பிரச்சனையா? ஆரோக்கிமான சட்னி சாப்பிடுங்க! இதோ ரெசிபி!
முடி வளர்ச்சியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது, உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான வாழவியல் முறையை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுட்டை, சியா, நட்ஸ் உள்ளிட்ட புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும். பயோடின் அளவு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஒமேகா -3 அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
பொட்டுக்கடலை அல்லது உப்புக்கடலை சேர்த்து தேங்காய் சட்னி தயார் செய்யவும். மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய், கடலை, தேங்காய், கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை வதக்கி எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்தால் சட்னி தயார்.
தினமும் காலை கருவேப்பிலை சேர்த்து மோர் குடிப்பது தலை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
புதினா, கொத்தமல்லி சட்னி வாரத்தில் இரண்டு மூன்று முறை சாப்பிடலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -