Chicken Liver Fry : சிக்கன் லிவர் ஃப்ரை.. இந்த சூப்பர் சைட் டிஷ்ஷை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கோழி ஈரல் - 200 கிராம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, எண்ணெய் ,கறிவேப்பிலை,வெங்காயம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் கோழி ஈரலை சுத்தம் செய்து சிறிது துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய ஈரல் துண்டுகளுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை கலந்து 15 நிமிடத்திற்கு ஊற ஊறவைத்து கொள்ளவும்.
அடுத்தது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை உடல் ஊற வைத்த ஈரல்களை சேர்க்கவும்.
அதன் பின் ஈரல் பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பொரித்த ஈரல்களை ஒரு பிளேட்டில் வைத்து வெங்காயத்தை வட்டமாக நறுக்கி பரிமாறினால் சுவையான சிக்கன் லிவர் ஃப்ரை ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -