Oatmeal Chocolate Chip Cookies: சுவையான ஓட்ஸ் குக்கீஸ் எளிதாக செய்யலாம் - ரெசிபி இதோ!
ஜான்சி ராணி
Updated at:
26 May 2024 12:11 PM (IST)
1
பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து கலந்துவிடவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
3
க்ரன்ச் பினட் பட்டர், வெண்ணிலா எசென்ஸ் மட்டும் உப்பு சேர்த்து கலக்கவும்.
4
ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கலக்க வேண்டும்.
5
கேக் அச்சில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் தயார் செய்த ஓட்ஸ் கலவையை வட்டமாக தட்டி 1 மணிநேரம் வைக்கவும். ஓட்ஸ் குக்கீஸ் தயார்!
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -