Bread Cookies:குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் ரெசிபி!இதை ட்ரை பண்ணுங்க!
ஜான்சி ராணி
Updated at:
07 Jun 2024 06:57 PM (IST)
1
மைதா, உப்பு, பேக்கிங் பவுடர்'ரை, பாத்திரத்தில் சலித்து வைக்கவும். டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மற்றோரு பாத்திரத்தில், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும். இதில் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.
3
இதில் மாவு கலவை, பிரட் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் சாக்லேட் சிப்ஸ், மற்றும் வால்நட்ஸ் சேர்த்து கிளறவும்.
4
சிறிய உருண்டைகளாக உருட்டி பேக்கிங் தட்டில் வைக்கவும். oven 'னை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும்.
5
குக்கீஸ்'ஸை 180°C அளவில் 20 நிமிடம் பேக் செய்யவும். சுவையான பிரட் குக்கீஸ் தயார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -