Pista Badam Lassi:லஸ்ஸி பிரியரா? பாதம் சேர்த்து செய்து அசத்துங்க - ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு , பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு ,குங்கும பூ, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சர்க்கரை - 4 தேக்கரண்டி , தயிர் - 400 கிராம் , தண்ணீர், ஐஸ் கட்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் முந்திரி பருப்பு,பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடித்தது ஊறவைத்த பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
அடுத்தது பருப்புகளோடு குங்கும பூ, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்
கடைசியாக தயிர், தேவையான அளவு தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக ஒரு கண்ணாடி கிளாசில் சில ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்த லஸ்ஸியை ஊற்றி பாதம் பருப்பை தூவிவிட்டால் சுவையான பிஸ்தா பாதாம் லஸ்ஸி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -