Cooking Tips : சமையலை எளிதாக்கும் அசத்தலான சமையல் மந்திரங்கள்!
சுபா துரை | 13 Mar 2024 08:04 PM (IST)
1
வாழைப்பூ வடை செய்யும் போது வடை உதிர்ந்து போனால் மாவுடன் ஒரு கரண்டி அரி சி மாவு சேர்த்து வடை செய்யுங்கள்.
2
தக்காளி ஒரு பக்கம் அழுகிவிட்டால் அதனை உப்பு சேர்ந்த குளிர்ந்த நீரில் போட்டு அப்படியே வைத்து விடுங்கள். தக்காளி பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
3
கொத்தமல்லி இலைகளை அடுப்பை அணைத்தவுடன் உணவின் போட்டால் உணவு கூடுதல் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
4
முருங்கைக்காயை முறுக்கும் போது அது வளைந்து கொடுத்தால் அது முற்றாத முருங்கைக்காய். அதனை வாங்கி சமைத்தால் சுவையாக இருக்கும்.
5
கிரேவிகளில் காரம் கூடிவிட்டால் அதில் சிறிது வெண்ணெய் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.