உங்கள் வீட்டில் எறும்புகள் தொல்லையா? ஒரே நொடியில் விரட்டி அடிக்க இதை செய்யுங்க!
சுபா துரை
Updated at:
03 Jan 2024 02:59 PM (IST)
1
முக்கியமான சமையலறை பிரச்சினைகளில் ஒன்று எறும்பு மொய்ப்பது. அதுவும் மழைக்காலம் வந்துவிட்டால் போதும் அனைத்து இடங்களில் எறும்பு சாரை சாரையாக படையெடுக்க தொடங்கிவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உங்கள் வீட்டில் எறும்பு மொய்க்கும் இடத்தில் பேக்கிங் சோடாவை போடலாம். அந்த வாசனைக்கு எறும்புகள் வராது.
3
மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
4
பட்டைத்தூளை தண்ணீரில் கலந்து கதவுகள் மற்றும் ஜன்னலில் தெளிக்கலாம்.
5
எலுமிச்சை சாறை தெளிப்பதாலும் எறும்புகள் அண்டாது.
6
உணவு பொருட்களை பதப்படுத்த உபயோக்கிக்கப்படும் வினீகரை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -