Poor Digestion : அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சினைக்கு தீர்வு காண டிப்ஸ் இதோ!
சுபா துரை | 29 Dec 2023 01:32 PM (IST)
1
சீரான உணவு பழக்கத்தை பின்பற்றாத காரணத்தாலும் பலரும் செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இந்த அசௌகரியத்தில் இருந்து தப்பிக்க முறையான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.
2
காலையில் சிரீயல் போன்ற குளிர்ச்சியான உணவை சாப்பிடாமல் வெதுவெதுப்பாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள்.
3
காலை எழுந்த உடன் டீ, காபி போன்ற பானங்களை அருந்தாதீர்கள்.
4
வெறும் வயிற்றிலோ மாலை வேளையிலே பழச்சாறு குடிக்க வேண்டாம்.
5
உங்கள் இரவு சாப்பாட்டை இரவு 7.30 மணிக்கு முன் முடித்து கொள்ளுங்கள். அதன் பிறகு நொறுக்கு தீனிகளை உண்ண வேண்டாம்.
6
பழத்துடன் பால் கலந்து ஜூஸ் போட்டு குடிப்பதை தவிர்த்திருங்கள்.