Fitness goals: வலிமையான உடல் ஆரோக்கியம் வேண்டுமா? இதெல்லாம் உங்க டயட்டில் இருக்கட்டும்!
ஜான்சி ராணி
Updated at:
27 Oct 2023 09:10 PM (IST)
1
பீட்ரூட் தினமும் அல்லது அடிக்கடி எடுத்துகொள்வது நல்லது. சூப், ஜூஸ், சாலட் போன்ற ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
வாழைப்பழம் தினமும் டயட்டில் இருப்பது மிகவும் முக்கியம். போட்டாசியம், கார்போஹைட்ரேட் இருக்கிறது.
3
வால்நட், சீயா விதைகள் இரண்டிலும் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.
4
கீரை வகைகள் உங்கள் உணவில் இருக்கட்டும்.
5
அளவோடு காஃபி குடிப்பது நல்லது.
6
தாவர உணவுகளில் கிடைக்கும் புரோட்டீன் வகைகளில் பீன்ஸ் முக்கியமானது. பீன்ஸ் உங்கள் டய்ட்டில் இருக்கட்டும்.
7
ஓட்ஸ் உடன் காலை உணவை தொடங்குகள்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -