Fish Recipes : சத்து நிறைந்த மீன்.. விதவிதமான ரெசிபீஸ் லிஸ்ட் உங்களுக்காக..
ஆர்த்தி | 01 Nov 2023 04:27 PM (IST)
1
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது
2
மீன் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் வழக்கம்போல் மீன் வறுவல் அல்லது குழம்பு வைத்து சாப்பிடுவதை விட வித்தியாசமான ரெசிபீஸ் ட்ரை செய்யலாம்
3
க்ரிஸ்பி பிஷ் ப்ரை - இதனை செய்வதும் சுலபம், சாப்பிட்டாலும் அசத்தலான சுவையில் இருக்கும்
4
க்ரில் பிஷ் - உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை செய்து சாப்பிடலாம்
5
பிஷ் சூப் - குழம்பு, வறுவல் என இல்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இதனை செய்யலாம்
6
கருவாடு தொக்கு இல்லாமல் மீன் தொக்கு செய்து சாப்பிட்டால் வித்தியாசமாக இருக்கும்