சமையலறை பக்கம் போகாமல் சமைக்க முடியுமா..சற்றென்று சத்தான சாலட் செய்து பாருங்க..
ஆர்த்தி
Updated at:
20 Feb 2023 01:51 PM (IST)
1
வேகவைத்த பச்சை பட்டாணி, பேபி தக்காளி, ஸ்பினாச், முந்திரி, பட்டர் ஃப்ரூட் ஒன்றாக கலந்தால் சாலட் ரெடி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிடித்தமான பழ வகைகளை கலந்து ஃப்ரூட் சாலடாக சாப்பிடலாம்
3
சுண்டல் கடலை வேகவைத்து உப்பு, பெப்பர், கொத்தமல்லி, ஆலிவ் ஆயில் சேர்த்தால் தயாராகிவிடும் சாலட்
4
சுண்டல் கடலை எடுத்து தக்காளி, வெள்ளரி, லெமன், பெப்பர், உப்பு சேர்த்தால் சாலட் ரெடி
5
வேகவைத்த முட்டை, க்ரீம் சீஸ், லெட்யூஸ், பெப்பர், ஆலிவ் ஆயில் சேர்த்து சாப்பிடலாம்
6
முலைக்கட்டிய பயிருடன் சிறிது வெங்காயம், தக்காளி, லெமன், பெப்பர், உப்பு சேர்த்து சாப்பிடலாம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -