உடல் எடை குறைக்க உதவும் ஜூஸ் வகைகள் இதோ..
ஆர்த்தி | 19 Feb 2023 09:29 PM (IST)
1
மாதுளையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் ஆகியவவை நிறைந்துள்ளன - இவை அனைத்தும் கொழுப்பை குறைக்க உதவும்
2
வயிற்று கொழுப்புக்கு அன்னாசி பழம் சிறந்த மருந்தாக நம்பப்படுகிறது.
3
அதிக நீர்ச் சத்து உள்ள உணவுகள் குறைவான கலோரிகள் உடையது.
4
சீரான உடல் எடையை தக்க வைக்க வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது சிறந்தது
5
பாகற்காய் ஜூஸ் பருகுவது கல்லீரலில் இருந்து பித்த அமிலங்களை சுரந்து கொழுப்பை குறைக்க உதவுகிறது
6
கேரட் ஜூஸ் பித்த சுரப்பை அதிகரிக்கும், இது அதிக கலோரிகளை கரைக்கச் செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.