அதிசயங்கள் நிறைந்த திமிங்கலம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
ஆர்த்தி | 17 Dec 2022 06:16 PM (IST)
1
அதிசயங்கள் நிறைந்த திமிங்கலம்..
2
திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன
3
24 மீட்டர் நீளம் வரை இருக்கும்
4
உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியது
5
உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான்
6
திமிங்கலத்தின் சத்தம் ஒரு ஜெட் விமானம் ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்