Health Benefits: முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
லாவண்யா | 17 Dec 2022 05:58 PM (IST)
1
முட்டை சத்துக்கள் நிறைந்தது
2
புரத சத்து நிறைந்தது
3
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது
4
வைட்டமின் டி நிறைந்துள்ளது
5
எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது
6
உடலுக்கு தேவையான கோலின் சத்துக்கள் நிறைந்துள்ளது
7
ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது
8
கண்களுக்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
9
வயதானவர்களுக்கு ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க முட்டை உதவுகிறது
10
மன ஆரோக்கியத்திற்க்கு முட்டை உதவுகிறது