Tips For a Healthy Diwali : ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்..!
சுபா துரை
Updated at:
09 Nov 2023 09:36 PM (IST)
1
இயன்ற அளவுக்கு பட்டாசு வெடிப்பதை குறைத்து தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உங்கள் தீபாவளிக்கு தேவையான இனிப்புகளை வீட்டிலே சமைத்து உண்ணுங்கள்.
3
நட்ஸ் மற்றும் பழங்களால் ஆன இனிப்புகளை செய்து சாப்பிடுங்கள்.
4
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது உங்கள் கண்காணிப்பிலே வைத்து கொள்ளுங்கள்.
5
புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்.
6
ஹெவியான சாப்பாட்டிற்கு பிறகு குளிர்பானங்களை அருந்தாதீர்கள். அதற்கு பதிலாக சூடான நீர் அருந்துங்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -