Ramzan Special Foods : ஈகைப்பண்டிகையின் சிறப்பு உணவுகள்..உங்களுக்காக இதோ!

ஈகைப்பண்டிகை அன்று செய்யப்படும் ஸ்பெஷல் உணவுகளை இங்கு காணலாம்.

Continues below advertisement
ஈகைப்பண்டிகை அன்று செய்யப்படும் ஸ்பெஷல் உணவுகளை இங்கு காணலாம்.

ரமலான் உணவுகள்

Continues below advertisement
1/6
ரமலான் என்றாலே தவிர்க்க  முடியாத ஒரு உணவு பிரியாணிதான்.
ரமலான் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு உணவு பிரியாணிதான்.
2/6
முகலாயர்களின் பாரம்பரிய உணவான மட்டன் ரசேலா.
3/6
ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் ஹலீம்
4/6
நாள் முழுவதும் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு சக்தியை கொடுக்கும் மட்டன் சமோசா
5/6
மொஹபத் கா ஷர்பத் தர்பூசணி பழங்களை கொண்டு தயார் செய்யப்படும் பானமாகும்
Continues below advertisement
6/6
பால் சேவியாங் - ரமலான் பண்டிகை அன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் அத்தியாவசிய உணவாகும்
Sponsored Links by Taboola