Egg vs Paneer: முட்டை - பனீர் இரண்டில் எது சிறந்தது? ஊட்டச்சத்து நிபுணர்களின் பதில்!
ஜான்சி ராணி | 19 Nov 2023 02:18 PM (IST)
1
புரோட்டீன் மிக அவசியமான ஊட்டச்சத்து ஆகும். முட்டை, பனீர் இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்களின் பதிலை காணலாம்.
2
புரோட்டீன் அதிகமுள்ள உணவாக முட்டை பரிந்துரைக்கப்பட்டுகிறது.
3
முட்டையைவிட பனீரில் அதிக அளவு நல்ல கொழுப்பும் கலோரிகளும் நிறைந்துள்ளது.
4
முட்டை bioavailable, அதோடு இதில் வைட்டமின் பி,12, செலீனியம், கோலைன் உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன.
5
பனீர் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தாலும் இதில் bioavailable குறைவாக உள்ளது.
6
பனீர் - முட்டை இரண்டில் எது சிறந்தது என்பது தனிப்பட்ட நபரின் புரோட்டீன் தேர்வை பொறுத்து மாறுபடும். இரண்டிலுமே நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றனர்.