Health Benefits Of Tomatoes: உடல் எடை குறைக்க தக்காளி ஜூஸ் உதவுமா? நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்!
ஜான்சி ராணி
Updated at:
19 Nov 2023 11:05 AM (IST)

1
தக்காளியில் Carotenoid Lycopene இருப்பதால் சூரிய கதிர்களில் இருந்து அல்ட்ராவையலட் கதிர்களின் இருந்து பாதுகாக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
தக்காளியில் Lycopene இருப்பதால் உணவில் தக்காளி சேர்ப்பதால் சில வகையான புற்றுநோய் ஏற்படுதை தடுக்கலாம் என்கிறது மருத்துவ உலகம்.

3
தக்காளியில் ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதால் கண், பார்வையை பாதுகாக்கிறது.
4
தக்காளிக்கு சூப்பர்-ஹைட்ரேட்டிங் உணவு என்று சொல்லப்படும் ஒன்றாகும்.
5
குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆரோக்கியம் சேர்க்கும் தக்காளி.
6
தக்காளியில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தக்காளி ஜூஸ் குடிக்கலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -