Weight Loss :உடல் எடையை குறைக்கணுமா? இந்த எளிய டயட்டை பின்பற்றுங்க...
சசிகலா
Updated at:
19 Nov 2023 01:11 PM (IST)
1
உடல் பருமனை நாம் சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அது குறித்துப் பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நார் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்ge 2
3
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்
4
மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும்
5
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
6
ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் முறையான டயட்டை பின்பற்றி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -