Mindfulness Tips:மனச்சோர்வை நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும்?நிபுணர்களின் பரிந்துரைகள்!
மனச்சோர்வுவை நிர்வகிக்க உதவும் சிலவற்றை ஆய்வுகள் மூலம் நிரூப்பட்ட டெக்னிக்கை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றில் முதன்மையானது உடற்பயிர்ற்சி. ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்களாகவது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, ஜாகிங், யோகா ஏதவாது ஒன்றை செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு நாளில் சில நிமிடங்கள் உங்களுக்கு கிடைத்தவைகளுக்கும் அன்றைய நாளில் நடந்த நல்லவைகளுக்காவும் நன்றி சொல்வதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.
இசை- உங்கள் மனத்திற்கு இதமான, நல்ல இசையை கேட்பது மனச்சோர்வை நிர்வகிக்க உதவும். இது நரம்பு மண்டலத்தை Calm செய்ய உதவும்.
அதிக நேரம் கேஜட்களுக்கு கொடுக்காமல் குடும்பத்தினர், நண்பர்கள் என நேரம் செலவிடுங்கள். உறங்க செல்லும் முன் குறைந்தது 45 நிமிடங்களுக்கு டி.வி. மொபைல் பார்ப்பதை தவிர்க்கவும்.
தண்ணீர் தேவையான அளவு குடிக்க வேண்டும். தினமும் ஸ்நாக்ஸ் டைமில் ஆரோக்கியமானவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -