Blood Sugar : இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பின்பற்ற வேண்டியவை!
தனுஷ்யா
Updated at:
17 Aug 2024 04:37 PM (IST)
1
காலை உணவில் எந்த வகையான இனிப்பு உணவு பொருளையும் சாப்பிட வேண்டும். மற்ற சுவை கொண்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சாப்பிடுவதற்கு முன் 1 டீஸ்பூன் வினிகரை உட்கொள்ளலாம் அல்லது நீங்கள் செய்த பொரியல் வகைகளில் அதை சேர்க்கலாம்
3
பழத்தை அப்படியே சாப்பிடுங்கள். அதை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். உலர் பழங்களையும் சாப்பிட வேண்டாம்
4
மதியம் மற்றும் இரவு வேளை உணவை சாப்பிட்ட பின் 10 நிமிடம் அங்கும் இங்கும் நடந்து நடைப்பயிற்சி செய்யுங்கள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -